ஆடி மாதம் என்றாலே
சகோதிரிகளின் மாதம்
ஆடி சீர் வாங்குவதும்
கொடுப்பதும் ஒரே
ஜாலியோ ஜிம்கானா தான்
என்ன சொல்லுறது சரி தானே
உடன் பிறந்த
உடன் பிறவா
சகோதிரிகளே
தன் தகுதிக்கு மீறி கடன் வாங்கி
தங்கை அவள் சந்தோசத்துக்காக அண்ணன் அவன் சந்தோசமாய்
ஆடி சீர் செய்து ....
புகுந்த வீடு..அனுப்பும்...
வைபவம் இன்று.
வாழ்த்துங்கள் தோழமைகளே
என் தங்கை அவள்
வாழ்வில் நலம்சூய.!
அண்ணன் : நா.சு.கார்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக