அண்ணா!
பெரியவயது பெரிய கனவுகள்
சீராக செம்மையாக வளர வேண்டும்!
இதழ்கள் சிரித்து வாழ
இதயம் இனிமை காண வேண்டும்!
அகவை ஒன்று கூட
அளவற்ற்ற மகிழ்ச்சி காண வேண்டும்!
விதியையும் வீதியில் நிறுத்துபவனாக
வீரநடை நீ போட வேண்டும்
நல்வாழ்வு நீ வாழ்ந்து
நலம் நாளும் பெற வேண்டும்!
கவிதை கண்ட வரிகள்
கற்பனை அல்லாத மெய்யாக மாற
கடவுளை வேண்டுகிறேன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தம்பி ........Na.su.karthi....👈
அருமை அற்புத வரிகள்
பதிலளிநீக்குசித்தப்பா அருமை கவிதை
பதிலளிநீக்கு