பொலம்பாக்கம் தனில் வாழும்
என் அன்னையே ,
என் அன்னையே ,
பாரத யுத்தத்தின் முழு உருவே
அம்மா பாஞ்சாலி ,
அம்மா பாஞ்சாலி ,
விரித்த கூந்தலை
முடித்தாய் இன்று !
முடித்தாய் இன்று !
அம்மா
காண கண்கோடி வேண்டும்
காண கண்கோடி வேண்டும்
படுகளத்தில்
உன் அண்ணன்
கண்ணன்
கமலக்கண்ணன்
கோவிந்தன்
உன் கூந்தல்
முடிப்பை பார்ப்பதற்கு .!
உன் அண்ணன்
கண்ணன்
கமலக்கண்ணன்
கோவிந்தன்
உன் கூந்தல்
முடிப்பை பார்ப்பதற்கு .!
பார்கிறேன் நானும்
தினம் என் மனதுக்குள்ளே !
தினம் என் மனதுக்குள்ளே !
அம்மா
உனை சாந்தப்படுத்த
இதோ திருவியா ,
உனை சாந்தப்படுத்த
இதோ திருவியா ,
அன்னைக்கு
அபேஷாக ஆராதனை
பம்பை உடுக்கை
இசை முழங்க
தீமிதிவிழா
நடக்கிறது !
அபேஷாக ஆராதனை
பம்பை உடுக்கை
இசை முழங்க
தீமிதிவிழா
நடக்கிறது !
அம்மா
இவ் வையகம் வாழ ...
இவ் வையகம் வாழ ...
நீ
பொலம்பக்கம் தனிலே அமர்ந்து
நலம் சேர்ப்பயாக !
என்றும் மகாபாரதத்தின் பக்கங்களை மீறாமல்
உன் பாதம் பனிகிறேன்...
இவன் அடியேன்
.....................நா.சு.கா
9884386544
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக