வலி மிகுந்த வாழ்க்கை பயணம்...
வழி நெடுக
புதுமுகங்களின் சந்திப்பு...
ஒவ்வொரு முகமும்
ஒவ்வொரு உறவாக
மனதில் பதிகின்றன...
ஆனால்...
எந்த உறவும் இறுதி வரை
உடன் வரபோவதில்லை...
ஏதோ ஒரு நிமிடத்தில்
பிரிந்தாக வேண்டிய கட்டாயம்...
அந்த நிமிடம் மரணமாகக்
கூட இருக்கலாம்...
என் மகளே பாரதி
உனை பிரியும் ஒவ்வொரு நிமிடமும்
மனதுக்கு நிம்மதியில்லை
சித்தப்பா ..........
கார்த்தி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக