எங்கள் 15ஆம் ஆண்டு
திருமணநாளை வாழ்த்தி பல
வாழ்த்துக்கள் வந்தது.
வசந்தமாய் வந்தது.
மனமும் மகிழ்ந்தது.
வசந்தமும் இருந்தது.
வாழ்த்துக்கள் வந்ததும்
நன்றிகளை நான் பகிர,
நண்பரிடையே
குடும்பத்தினரிடையே
ஒலியலைகள்
கைப்பேசி வழியோட,
மீண்டும் மீண்டும்
பகிர்ந்துக் கொண்டோம்,
வாழ்த்துகளையும்,
மகிழ்வுகளையும். ..மீன்டும்
இதோ
திருமணநாளிள் வாழ்த்திய
அனைத்து நல்
உள்ளங்களுக்கும்
எங்கள் மனநிறைந்த
நன்றி! நன்றி!! நன்றி!!!
என வாத்துக்ககளுடன்.
நா.சு.கார்த்திகேயன்
நா.கா.கோமதிகார்த்திகேயன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக