வியாழன், 5 ஏப்ரல், 2018

திருமணநாள் 15ஆம் ஆண்டு தொடக்கம்

   தனிமரமாக இருந்த என்னை
    
   கரம் பிடித்து
  
   தோப்பாக்கி

    அத்தை மாமன் அண்ணி

    அண்ணன்

    மகன் மகள் என்ற உறவுகளின்

     விழுதாக்கினால் என்
     மனையாள்.

     இதோ ஆன்டு 14ஐ கடந்து 15ஐ.     

     தொடர்கிறது

     நான் காதோறம் கேட்டதுன்டு

    இல்லர வாழ்வை விட

    துறவி மேலான் என்று.

    இல்லறசுகம் சொல்ல. 
    வார்த்தையில்லாது

    ஆயிரம் ஆயிரம் மகிழ்ச்சி
    இன்பம் துன்பம்
    நிறைந்தது இல்லறம்.

    எதுகை முகனை இல்லா ஒன்றும
    இல்லை
    இவ்வுலகிள்.

   எத்துணை முறை என்
   மனையாள்
   திட்டினாலும்

   தினேஷ்அப்பா
   என்றழைக்கும் பொழுது

   அத்துனை கோபங்களும்
   மறந்து மடிந்துபோகும்.

    நான் பெற்ற மழலைச்
    செல்வங்கலின் 
    மகிழ்ச்சி சொல்ல வார்த்தை
    இல்லாது.

    மனைவிசொல்லே மந்திரம் இது
    பொய்யல்ல

    மனையாள் சொல் கேலா
    மானிடர் எவரும்

    வாழ்வில் நலம் கானாதோர் 
    என்பது

   நான் அறிந்த உன்மை.

   என் மனையாள் என் கரம்
 
   கோர்த்த இன்நாள் என் வாழ்வின்
   பௌன்நாள் திருநாள்.

    வாழ்த்துகிறேன் என்
    மனையாளை வாழ்த்துங்கள்.

    வாழ்த்துக்களுடன்

        ............நா.சு.கார்த்தி

                  (கவிதை ஆக்கம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக